முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு..!

திமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறைகாவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீதுலஞ்ச ஒழிப்பு காவல் துறை ஊழல் வழக்கு பதிந்துள்ளனர்.

 

வேலுமணி, சகோதரர் அன்பரசன், சந்திரசேகர், ஆர் முருகேசன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.