தொண்டி கடற்கரையில் வெடிமருந்து வைத்து மீன் பிடிக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு!
தொண்டி கடற்பகுதியில் வெடிவைத்து மீன்பிடிக்க முயன்றவர்களின் படகு மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக 4 பேர் மீது தொண்டி கடலோர காவல்படையினர் வழக்கு பதிந்துள்ளனர். ...





