--- --:--:-- --

Cardiac surgery for a seven-day-old baby..!

பிறந்த ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை..!

இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக 7 நாட்களே ஆன குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  

Right Menu Icon