ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்
ராமேஸ்வரம் அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது கடல் அலையில் 3 பார்சல்கள் மிதந்து வந்தன...