சட்டப்பேரவையில் ‘பொய்’ என்ற வார்த்தை பயன்படுத்தலாமா?: மரிய வில்சன் – தங்கம் தென்னரசு – இ.பி.எஸ் பேச்சு
சட்டப்பேரவையில் 'பொய்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், "நேர்மையாக இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு...





