வாரணாசியில் அன்றாட போக்குவரத்துக்கு கேபிள் கார் திட்டம்
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அன்றாட பொது போக்குவரத்திற்கு கேபிள் கார் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும்...





