பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் – கனிமொழி கண்டனம்
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் இந்த நபரின் அருஅவருக்கத்தக்கப் பேச்சுக்கு நடவடிக்கையை எதிர்பார்ப்பது வீண். அரசியல் நாகரிகமோ அடிப்படை அறமோ அ.தி.மு.க-வினருக்கு என்றும் இருந்ததில்லை என்று தி.மு.க...






