தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.! நோய் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையின் படி...





