தமிழகத்தில் 17ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும்! ஆம்னி பேருந்துகளும் இயக்க அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 17ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளும் இயக்க அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேருந்தில், சமூக...





