தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை…! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. முக கவசம் அணிவது கிருமிநாசினி பயன்படுத்த முன்னெடுக்க நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. ...





