உங்க வீட்டை இப்படி கட்டுவீங்களா. மாவு போல உதிர்ந்த அரசு கட்டிட சுவர்..வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்..!
பெரம்பலூர் அருகே அரசு கட்டிட கட்டுமான பணிகளை தரமில்லாமல் மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கண்டித்து நாமக்கல் ஆட்சியர் உங்கள் வீட்டு கட்டுமானத்தை இப்படி மேற்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்....





