தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பயணம் செய்யும் 165 ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம்..!
முஸ்லிம்கள் ஐந்து முக்கிய கடமைகளில் 5 வது கடமையான புனித ஹஜ் பயணத்தை வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2025...





