--- --:--:-- --

Bridge in a precarious

​திருவாடானை அருகே தொங்கும் நிலையில் பாலம்: வாகன ஓட்டிகள் அச்சம் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானையில் இருந்து வடக்கூர் செல்லும் சாலையில் உள்ள மணிகண்டி கிராமத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலை திருவடிமிதியூர் கிராமத்திற்குச் செல்கிறது. இந்தச் சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றின் குறுக்கே...

Right Menu Icon