கல்லூரி நிர்வாகம் தலித் என்பதால், விளையாட அனுமதிக்காததால் மன உளைச்சலால் குத்துச்சண்டை வீராங்கனை தற்கொலை
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ...





