10 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு ஆன்லைனில் படிக்க பூண்டி ரோட்டரி சங்கத்தலைவர் செல்போன் வழங்கி உதவி..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி, காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் அக்கினிராஜ். இவர் பனியன் கம்பெனியில் டைலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அழகுலட்சுமி, இருதய நோயாளி. வேலைக்கு...






