குழந்தைகள் விரும்பி உண்ணும் ரஸ்க் பாக்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட போல்ட்!
கரூர் பேருந்து நிலையத்தில் வாங்கிய ரஸ்கில் இரும்புத்துண்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புராணி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கரூர் பேருந்து...





