பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு விசாரணையில் மராத்திய போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியாக...





