பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்..!
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில்...






