கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலாமுரளி உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி...






