மர்மமான முறையில் உயிரிழந்த 17 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுப்பு..!
தென்னாப்பிரிக்காவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பதினேழு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு லண்டனில் இரவு நேர விடுதியில் 18 முதல்...





