வடகிழக்கு மாநில வன்முறையை திசைதிருப்ப பாஜக முயற்சி
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே தன்மீது பாரதிய ஜனதா கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்....