பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும், பா.ஜ.க தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியாகும் என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.