பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் களம்...





