நாளை நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் புவனேஸ்வர் குமார் விலகல்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்...





