நாடாளுமன்ற வளாகத்தில் பீம் ஆர்மி நிறுவனர் ஆசாத் போராட்டம்
ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பாராளுமன்ற வளாகத்திற்குள் உள்ளிருப்புப்...






