தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களை ஓடவிட்ட தேனீக்கள்..!
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரை தேனீக்கள் விரட்டி விரட்டி தாக்கின. தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக...





