இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், பீடி இலைகள் பறிமுதல்..!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு...





