குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை. நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின் அருவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.