--- --:--:-- --

Banned sale of lottery tickets..!

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை..!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. எந்த பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஆட்டோவில் வைத்து லாட்டரிகளை விற்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்....

Right Menu Icon