நீட் எதிர்ப்புப் பயணத்திற்குத் தடை: த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்
அறவழியில் நடக்கவிருந்த நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ...





