வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள்.. எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்: சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் அவரது காதலை வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் கருத்து வேறுபாடு...






