தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா..!
பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி கடைசியில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஏகப்பட்ட போட்டி, சண்டை, கோபம்,...





