திருவாடானையில் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வோளாண்மை உதவி திட்ட இயக்குநர் அலுவலகம் சார்பில் வேளாண்மை, வேளாண்முகமை (ATMA) மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம்(SSEPERS) பற்றிய விழிப்புணர்வு...





