தேசிய தொழு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! துணை ஆனையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார்!
தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நோயாளிகள் உள்ள பகுதிகளில் வீடுகளில் முழுவதும் களப்பணி மேற்கொண்டு தொழு...






