கலாம் நினைவு நாளில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி- சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்றது
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக இன்று 27.07.19 கல்லூரி வளாகத்தில் உள்ள கலாம் கனவு பூங்கா வில்...





