பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரிட் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டால் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்கபட்டது. புதிய கட்டிடத்தில் தீ ஏற்பட்டால்...





