புலிகளை காக்க பைக்கில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் தம்பதி
மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினர் புலிகளை அழிவிலிருந்து மீட்கும் நோக்கில் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கொல்கத்தாவில் வசிக்கும் ரவீந்திரதாஸ் மற்றும் அவரது...





