குழந்தை சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : திருச்சி மாவட்ட ஆட்சியர்
ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்காக திருச்சி...





