ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
திருப்பத்தூர் அருகே ஷேர் ஆட்டோவும் காரும், நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனரும் பெண் பயணியும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு...