கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் மனைவியை காண முடியாத ஏக்கத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..!
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தையை காண முடியாத விரக்தியில் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். பெங்களூருவில்...






