எம்.எல்.ஏ. மீது தாக்குதல் : அச்சுறுத்தல் அரசியலை பா.ஜ.க செய்கிறது மம்தா தரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் பூர்வா (Baruipur Purba) தொகுதி எம்.எல்.ஏ.வான பிபாஸ் சர்தார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆளும் பா.ஜ.க 'அச்சுறுத்தல் அரசியலை' மேற்கொள்வதாக மம்தாவின்...





