கன்னட பக்தர்கள் மீது தாக்குதல் : தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்
தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தமிழக, கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து...





