திருமுருகன்பூண்டி ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக் கூடத்தில் ஒரே கல்லில் செதுக்கிய 6 டன் எடையுள்ள விஸ்வரூப ஆக்ரோஷத்துடன் கூடிய கல்கத்தா காளியம்மன் சிலை..!
சிற்பி சிவகுமார் மற்றும் சிற்பக்குழுவினரின் கைவண்ணத்தில் அபாரம்..! திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கற்களில் சிலைகள் செய்வதில் உலக புகழ்பெற்ற ஊராகும். இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்...





