பொள்ளாச்சியில் சிறார் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய அஸ்ஸாம் மாநில இளைஞர் கைது!
பொள்ளாச்சியில் பேஸ்புக்கில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த ஆசாமிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தல், பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர்...





