டாக்டர்கள்,பொறியாளர்கள் உட்பட 9 பெண்களிடம் உறவு கொண்டு ஏமாற்றிய மோசடி ஆசாமி கைது’
திருமண ஆசைகாட்டி டாக்டர்கள்,பொறியாளர்கள் உட்பட 9 பெண்களை ஏமாற்றிய மோசடி ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஐயப்பன் தாங்கலை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் வரன்...





