ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக M.ராஜராஜன் பொறுப்பேற்ற நிலையில் A.ராஜராஜன் என்ற காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது
தகராறு தொடர்பான வழக்கில் பெண்ணின் பெயரை சேர்க்காமல் இருக்க இரண்டாம் தவணையாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடிபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே...






