10 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும் – ஒன்றிய அரசு
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அரசியல்வாதிகள்...






