செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் – சுந்தர் பிச்சை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் என கூகுள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில்...






