அரசு கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சலால் சுமார் 400 கோழிகள் உயிரிழப்பு..!
ஜார்கண்ட் புஹாரா மாவட்டத்திலுள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சலால் கடந்த ஐந்து நாட்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கொல்கத்தா ஆய்வகம் முடிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் அரசு...






