லடாக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம் !
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40). இவர் கடந்த 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள...





